முக்கிய இடங்களில் இன்று (18 ஆம் தேதி) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 18ஆம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அப்பணிகளின் போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் நாளை (செப்டம்பர் 18ஆம் தேதி) புதன்கிழமை தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
சென்னை:
திருவொற்றியூர் டி.எச். ரோடு, எஸ்.பி. கோயில் 1 முதல் 3வது தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர் 5வது தெரு, வடக்கு மாட தெரு, திருநகர் 1 மற்றும் 2வது தெரு, கே.வி. குப்பம், இ.எச். சாலை, அஞ்சுகம் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, IE செண்ட்ரல், IE தெற்கு அம்பத்தூர், IE தெற்கு கட்டம், IE பகுதி 1 மற்றும் 2வது மியான் சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, SSOA வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர், IE முகப்பேர், கொரட்டி, குனிச்சி, சுந்தரம்பள்ளி.
கோவை:
பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சாவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.
கோவை சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி. பாளையம், போத்தனூர், வெள்ளலூர், நாராயணபுரம் தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பரி வள்ளல் நகர் பகுதி, வாலை நிறுவனம் பகுதி, ஜல்லடியன்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயநகர்.
திருச்சி:
திருச்சி ரெட்டிமாங்குடி, மற்பாலயம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம் புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, வடக்குப்பட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காடு பட்டி, பத்தர்பேட்டை, சிறுநாதம் வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கட்சலபுரம், காலனி, நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுபட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருத்தூர்சின்னபால்மலை, மருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை டி முருங்கப்பட்டி 33/11 கே.வி. எஸ்.எஸ். ஐயப்பா என்.ஜி.ஆர்., ஐபி கிளை, சாத்தனூர், போலீஸ் குவார்ட்ரெஸ், உடையன் பட்டி, மாதவன் சாலிகர் மௌலவி, ஓய் என் ஜி ஆர், கவிபாரதி என் ஜி ஆர், தேவராய என் ஜி ஆர், ஓலையூர், சுந்தர் என் ஜி ஆர், எஸ் எம் இ எஸ் சி கிளை, இ.பட்டி.
சேலம்:
எடப்பாடி எடப்பாடி நகரம், வி.என். பாளையம், ஆவணியூர் வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி, சேலம் வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர். புதூர், கே.கே. நகர் ஐ.டி பார்க் , எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி.கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க் வீராணம், விராகம்பாடி, தில்லை நகர், செல்லியம்பாயம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, இண்டஸ்ட்ரியல், TWAD, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில் எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை, கோப்பர்ஸ்கா, கே.ஏ.எஸ்.பி., கொப்பரைப்பாளையம், முத்தம்பட்டி, சின்னகவுண்டபுரம்.
தஞ்சாவூர்:
திருக்கனூர்பட்டி, குருங்குளம், மதுக்கூர், தாமரன்கோட்டை, மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர்.
தேனி:
தேனி டவுன், பழனிசெட்டிபட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மதுரை:
கீழடி பொட்டபாளையம், பொட்டபாளையம், காஞ்சிரங்குளம், புலியூர், கொரட்டி, குருமேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, குனிச்சி, கண்ணாலப்பட்டி, கம்புக்குடி.
விருதுநகர் :
ஆவியூர் – அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், காரியாபட்டி – கல்லுப்பட்டி, மந்திரி ஓடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், புல்வாய்க்கரை – பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
சிவகங்கை:
திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சிலபகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்.
திருவண்ணாமலை:
மங்கல்பகுதி, மாமண்டூர், சோழவரம், ஆஷ்லே அட்லீம்ஸ், மாத்தூர், நகர்ப்புற கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர். பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், வில்லங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், கைகளத்தூர் அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்.
இந்த மாவட்டங்களில் எல்லாம் பகுதிகளில் உள்ள பணிக்கு ஏற்றார் போல், 9 மணி முதல் 4 மணி வரை, 9 மணி முதல் 3 மணி வரை, 9 மணி முதல் 2 மணி வரை என மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.