IIT Madras Recruitment 2024: ஐஐடி சென்னை அறிவித்துள்ள 41 Non Teaching Posts வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 41 அனுபவம் வாய்ந்த காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பதவிகளுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வரை ஆன்லைனில் https://www.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வேலை விபரம்
சுப்ரெண்டிங் என்ஜினீயர் – 1 பதவி
ஜூனியர் டெக்னீஷியன் – 40 பதவி
வயது வரம்பு
சுப்ரெண்டிங் என்ஜினீயர் – 50 வயது
ஜூனியர் டெக்னீஷியன் – 27 வயது
எப்படி விண்ணப்பம் செய்வது!
ஆன்லைன் விண்ணப்பம், கல்வித் தகுதிகள், அனுபவம், பிற தேவைகள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகள் பற்றிய விவரங்களுக்கு, நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு இணையதளத்தைப் பார்க்கவும்: https://recruit.iitm.ac.in.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன் ‘விண்ணப்பதாரர்கள் வழிமுறைகள்’ மூலம் சென்று மேலும் தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 02.04.2024 (IST மாலை 05.30).
மேலும் தகவலுக்கு https://recruit.iitm.ac.in/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளம் பக்கத்தை பார்க்கவும்.