ITBP Constable Recruitment 2023: இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் டிரைவர் வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவியானது ITBP Constable Driver, Group C Non- Gazetted ( Non-Ministerial ) பதவியாக தேர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் எந்த மூலையிலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் இதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க 27.06.2023 முதல் 26.07.2023 – 11:59 PM வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ITBP Constable Driver Recruitment 2023 – இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்த https://recruitment.itbpolice.nic.in/ சென்று அனைத்து தகுதிகள் மற்றும் வரைமுறைகளை படித்து பார்த்த பின்பு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ITBP Constable Driver வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தமாக 458 காலைப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ITBP Constable Driver Recruitment 2023
ITBP Constable Driver Recruitment 2023 Details:
நிறுவனத்தின் பெயர் | இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படை ( ITBP – INDO TIBETAN BORDER POLICE FORCE ) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | recruitment.itbpolice.nic.in |
வேலைவாய்ப்பு வகை | DEFENCE | ARMY JOBS 2023 |
Recruitment | ITBP Constable Recruitment 2023 |
ITPB Address | Dte. Gen. ITB Police. Block – II , C.G.O. Complex, Lodhi Road, New Delhi Pincode- 110003 |
ITBP Constable Driver Recruitment 2023 Full Details:
மத்திய அரசு காவல் படைகளில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் ITBP Constable (Driver) பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ITBP Constable Driver Vacancy, ITBP Constable Driver Qualification, ITBP Constable Driver Age Limit, ITBP Constable Driver Job Location, ITBP Constable Driver Salary, ITBP Constable Driver Selection Process, ITBP Constable Driver Apply Mode உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரிந்து பின்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பதவி | Constable Driver |
காலியிடங்கள் | 458 |
கல்வித்தகுதி | 10th Pass, கனரக வாகன ஓட்டுனர் உரிமம் |
சம்பளம் | மாதம் ரூ. 21,700/ முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (27/06/2023) | 21-27 வயது |
பணியிடம் | Any Where in India |
தேர்வு செய்யப்படும் முறை | உடல் தகுதி தேர்வு, உடற்கூறு அளவு தகுதி, எழுத்து தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | Rs. 100/- |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இணையதளம் | https://recruitment.itbpolice.nic.in/ |
ITBP Constable Driver Recruitment 2023 Important Date & Notification
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் மன்னிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் ITBP Constable Driver Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக ITBP Constable Driver Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 27 ஜூன் 2023 |
கடைசி தேதி: 26 ஜூலை 2023 |
ITBP Constable Driver Recruitment 2023 Notification PDF |
ITBP Constable Driver Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?
- முதலில் https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
- Latest News என்ற Link-ல் உள்ள இந்த அறிவிப்பை கிளிக் செய்து உள்ளே செல்லவும் “ADVERTISEMENT FOR POST OF CONSTABLE(DRIVER) RECRUITMENT-2023”
- அடுத்து “Apply Online” Click செய்து உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை ஆரம்பிக்கவும்.
- அடுத்தபடியாக உங்களுடைய சுயவிவரம் மற்றும் புகைப்படம் கையெழுத்து முதலியவற்றை Upload செய்து விண்ணப்பத்தை சரி பார்க்கவும்
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உங்கள் அப்ளிகேஷனை “Submit” செய்யவும்
- இறுதியாக உங்களுடைய “Acknowledgment” print செய்து கொள்ளவும்.
FAQs
மொத்தமாக 4508 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
10th Pass மற்றும் கனரக வாகன ஓட்டுன உரிமம் கட்டாயமாக இருக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 26 ஜூலை 2023.