SEBI Grade A Legal Recruitment 2023 – இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (SEBI – securities and exchange board of india ) உதவி மேலாளர் Grade A Legal என்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. SEBI Recruitment Of Officer Grade A (Assistant Manager) 2023 – Legal Stream. மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் தரப்படும் இந்த உதவி மேலாளர் பணியிடத்திற்கு மொத்தமாக 25 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த SEBI Grade A 2023 வேலைக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமற்றப்படுவார்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு https://www.sebi.gov.in/ இணையதள முகவரியை விண்ணப்பிக்க வேண்டும் மேலும் SEBI வேலைவாய்ப்பு பற்றிய முழு விபரம் கீழே உள்ள தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது முழுவதும் கவனமாக படித்துப் பார்த்த பின்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இந்த வேலை வாய்ப்புக்கு ஆன்லைனில் 22 ஜூன் 2023 முதல் 9 ஜூலை 2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SEBI Grade A Legal Recruitment 2023
SEBI Grade A Recruitment 2023 Details:
நிறுவனத்தின் பெயர் | இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (SEBI – securities and exchange board of india ) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.sebi.gov.in/ |
வேலைவாய்ப்பு வகை | CENTRAL GOVT JOBS 2023 |
Recruitment | SEBI Grade A Recruitment 2023 Legal Stream |
SEBI Address | SEBI Bhavan BKC Address : Plot No.C4-A, ‘G’ Block Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai – 400051, Maharashtra |
SEBI Grade A Recruitment 2023 Full Details:
மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு அடங்கிய இந்த SEBI நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் Officer Grade A (Assistant Manager) 2023 – Legal Stream பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் SEBI Grade A Recruitment 2023 Vacancy, SEBI Grade A Recruitment 2023 Qualification, SEBI Grade A Recruitment 2023 Age Limit, SEBI Grade A Recruitment 2023r Job Location,SEBI Grade A Recruitment 2023 Salary, SEBI Grade A Recruitment 2023 Selection Process, SEBI Grade A Recruitment 2023 Apply Mode உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரிந்து பின்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பதவி | Officer Grade A (Assistant Manager) – Legal Stream |
காலியிடங்கள் | 25 |
கல்வித்தகுதி | Bachelor’s Degree in Law from a recognized University / Institute |
சம்பளம் | மாதம் ரூ. ₹1,49,500/- p.m வரை சம்பளம் வழங்கப்படும் |
முன் அனுபவம் | இரண்டு ஆண்டு வழக்கறிஞராக பணிபுரிந்து இருக்க வேண்டும் |
வயது வரம்பு (as on 31/05/2023) | 30 வயது மிகாமல் இருக்க வேண்டும், அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு! |
பணியிடம் | Any Where in India |
தேர்வு செய்யப்படும் முறை | ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | SC/ ST/ PwBD – ₹100/ | Others – ₹1000/ |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இணையதளம் | https://www.sebi.gov.in/ |
SEBI Grade A Recruitment 2023 Important Date & Notification
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் SEBI Grade A Recruitment Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக SEBI Grade A Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 22 ஜூன் 2023 |
கடைசி தேதி: 09 ஜூலை 2023 |
Phase I தேர்வு நாள்: ஆகஸ்ட் 05, 2023 |
Phase II தேர்வு நாள்: செப்டம்பர் 09, 2023 |
SEBI Grade A Recruitment 2023 Notification PDF |
SEBI Grade A Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?
- முதலில் https://www.sebi.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
- அதன் பிறகு SEBI-யின் Career Page கிளிக் செய்து உள்ளே செல்லவும்
- மேலும் அதில் “Online Application Link” என்ற லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
- இது https://ibpsonline.ibps.in/sebijun23/ இது என்ற லிங்க்கு சென்று SEBI ஆன்லைன் அப்ளிகேஷனை விண்ணப்பித்துக் கொள்ளலாம்
- அடுத்து “New Registration” Click செய்து உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை ஆரம்பிக்கவும்.
- அடுத்தபடியாக உங்களுடைய சுயவிவரம் மற்றும் புகைப்படம் கையெழுத்து முதலியவற்றை Upload செய்து விண்ணப்பத்தை சரி பார்க்கவும்
- விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உங்கள் அப்ளிகேஷனை “Submit” செய்யவும்
- இறுதியாக உங்களுடைய “Acknowledgment” Print செய்து கொள்ளவும்.
FAQs
விண்ணப்பதாரர்கள் Degree in Law படித்து இருக்க வேண்டும்
மொத்தம் 25 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
விண்ணப்பிக்க கடைசி தேதி 09 ஜூலை 2023