IREL MT Recruitment 2023: IREL (India) Limited என்ற பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து 35 Management Trainees (MT) பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. GATE தேர்வு இல்லாமல் தனியாக தேர்வு (Written Exam) மூலமாக இந்த வேலை வாய்ப்பு நிரப்பப்பட உள்ளது. மத்திய அரசின் ( Central govt Jobs 2023) கீழ் வரும் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு 21.07.2023 முதல் 20.08.2023 வரை ஆன்லைனில் https://jobapply.in/irel/2023/mt/ என்ற இணையதள மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IREL வேலை வாய்ப்பு Details:
நிறுவனத்தின் பெயர் | IREL (India) Limited |
வேலையின் பெயர் | Management Trainees (MT) |
காலியிடம் | 35 |
தகுதி | B.E./B. Tech, B.Com, MBA, PG Diploma HR |
மாத ஊதியம் | ரூ. 57000/- |
கட்டணம் | SC/ST/PWD/Women – No Fee | Others ₹ 500/- |
வயது வரம்பு ( 20.08.2023) | உச்ச வயது வரம்பு27 yearsOBC, SC/ST, ESM – வயது வரம்பில் சலுகை உண்டு |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வு + நேர்முகத் தேர்வு |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.08.2023 |
இணையதளம் | https://irel.co.in/ |
IREL MT Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் https://jobapply.in/irel/2023/mt/Registration.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு உங்களுடைய முதல் கட்ட விண்ணப்ப முறையை OTP சமர்ப்பிக்கவும்
- அடுத்ததாக உங்களுடைய Login ID, Password மூலமாக லாகின் செய்து எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்த பதவியை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
- உங்களுடைய கல்வித் தகுதி புகைப்படம் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்து இறுதியாக சரி பார்த்துக் கொள்ளவும்
- விண்ணப்ப கட்டணத்தை இறுதியாக செலுத்தி உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
IREL வேலை வாய்ப்பு Notification & Apply Link:
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் IREL 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக IREL Recruitment 2023 Notification அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 21 ஜூலை 2023 |
கடைசி தேதி: 20 ஆகஸ்ட் 2023 |
எழுத்து தேர்வு: செப்டம்பர் 23 4வது வாரம் அல்லது அக்டோபர் 23 முதல் வாரம் |
IREL MT Recruitment 2023 Notification PDF |
IREL MT 2023 Online Application |