AIIMS Madurai Recruitment 2023: மதுரை எய்ம்ஸ் மத்திய அரசின் கீழ் வரும் இந்த நிறுவனத்தில் இருந்து குரூப் B மற்றும் குரூப் C பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 08 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ஆன்லைனில் 05.08.2023 முதல் 30.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான https://jipmer.edu.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
AIIMS Madurai Recruitment 2023Post Details:
குரூப் B:
- Library and Information Assistant – 01 post
- Technicians (Laboratory) – 01 post
- Warden – 02 posts
குரூப் C:
- Stenographer – 01 post
- Upper Division Clerk – 02 posts
- Lower Division Clerk – 02 posts
AIIMS Madurai Recruitment 2023 Details
இந்த மதுரை எய்ம்ஸ் குரூப் C மற்றும் குரூப் B பதவிகளுக்கான தேர்வு செய்யும் பொறுப்பை ஜிப்மர் புதுச்சேரி நிறுவனம் வாயிலாக இதற்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலையை செய்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ முழு வேலை வாய்ப்பு அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி அல்லது அதற்கு அடுத்த தினங்களில் உத்தேசமாக வெளியிடப்படலாம் என்று அறிக்கை மூலமாக சொல்லப்பட்டுள்ளது.