ASRB Recruitment 2023: ASRB Agricultural Scientist Recruitment Board (ASRB) வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ள இந்த வேலை வாய்ப்பு Vacancy Notification- Advt. No.03/2023 அறிவிப்பில் Principal Scientist and Senior Scientist என்ற பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் வரும் இந்த நிறுவனத்தில் மொத்தமாக 368 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்18/08/2023 10.00 AM முதல் 08/09/2023 05.00 PM வரை https://www.asrb.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ASRB Recruitment 2023 Post Details:
- Principal Scientist – 80 காலியிடம்
- Senior Scientist – 288 காலியிடம்
ASRB Recruitment 2023 Qualification
இந்த ஆராய்ச்சியாளர் பதவிகளுக்கு Ph.D (or) Doctoral degree Relevant with Experience பெற்று இருக்க வேண்டும்
Age Limit for ASRB Recruitment 2023
இந்த இரு பதவிகளுக்கும் உச்சபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Principal Scientist: 52 years
- Senior Scientist: 47 years
Salary
இந்த மேற்கண்ட பதவிகளுக்கான ஊதிய விகிதம் Pay Level-13A Rs.1,31,400-2,17,100/- என்ற முறையில் வழங்கப்படுகிறது
Application Fee
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு மேற்கண்ட பதவிகளுக்கு Rs. 1500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
Selection process
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் அழைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தி அதன் மூலமாக இறுதி செய்யப்படுவார்.
How to Apply
இந்த ஆராய்ச்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருப்பம் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.asrb.org.in/ என்ற ஆன்லைன் இணையதளம் மூலமாக மட்டுமே கண்டுபிடிக்க முடியும். விண்ணப்பதாரர்கள்18/08/2023 10.00 AM முதல் 08/09/2023 05.00 PM வரை விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.