NIOT Recruitment 2024: சென்னையில் உள்ள பள்ளிக்கரணை National Institute of Ocean Technology (NIOT) மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனம் 15 நிரந்தர காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இதில் டெக்னீசியன் – Gr. A, சயின்டிஃபிக் அசிஸ்டன்ட் – Gr. A, சயின்டிஃபிக் அசிஸ்டன்ட் Gr. A/ டெக்னிக்கல் அசிஸ்டன்ட் ஆகிய பதவிகள் அடங்கும்.
- Technician–Gr. A – Pay Level 2 (Rs.19900-63200) – 5 posts;
- Scientific Assistant-Gr.A – Pay Level 06 (Rs.35400-112400) – 5 posts;
- Scientific Assistant-Gr.B / Technical Officer – Pay Level 07 (Rs.44900-142400) – 3 posts;
இந்த பதவிக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை NIOT இணையதளம் (https://www.niot.res.in/recruitment_details.php) மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 11.03.2024
இந்த பதவிகளுக்கு முழு கல்வி தகுதி மற்றும் அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.niot.res.in/media/Recruitment/ad%20for%20SA_Tech%20posts202420240210081125.pdf லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
(Very Informative For More Detail Click Now)