TVK Membership Card Apply Online: விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அதற்கான இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது அதன் மூலமாக தற்போது வரை 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் உறுப்பினராக சேருவதற்கு இணையதளத்தில் போட்டா போட்டி நடந்து வருகிறது.
இந்த விஜய் தமிழக வெற்றிக்கான கட்சியை சேர்வதற்கு 10 வினாடிகளில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் சேர்வதற்கு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது ஒன்றே தகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவதற்கு…
முதலில் https://tvk.family/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அதன் பிறகு உறுதிமொழி ஏற்று உறுப்பினராக இனியும் என்ற கீழே உள்ள சிவப்பு நிற லிங்கை கிளிக் செய்து நீங்க மேலும் தொடரலாம்..
நீங்கள் whatsapp மூலமாக குறிப்பாக சேர விரும்புகிறேன் என்றால் +91 9025537041 என்ற whatsapp எண்ணிற்கு ஹாய் என்று சொல்வதன் மூலமாக நீங்கள் உறுப்பினராக சேரலாம்.
https://t.me/tvkvijaybot என்ற டெலிகிராம் பார்ட் மூலமாகவும் நீங்கள் நீங்கள் உருப்படலாம் சேர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் தமிழக வெற்றி கட்சி உறுப்பினர்களுக்கு உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை என் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.