TN Police Junior Reporter Recruitment 2024: தமிழ்நாடு காவல் துறையில் இளநிலை நிருபர் (Junior Reporter) என்ற என்ற பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://eservices.tnpolice.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இதைப் பற்றியான தகவலை தெரிந்து கொள்ளலாம். மொத்தமாக 54 நிரந்தர காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
tn police junior reporter job 2024,tn police recruitment 2024,tn police recruitment 2024 notification,tamilnadu police junior reporter,tamilnadu police junior reporter 2024,tn police shorthand bureau recruitment 2024,tnpsc reporter recruitment 2022
பதவியின் பெயர்
இளநிலை நிருபர் (Junior Reporter) என்ற பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலிப் பணியிடங்கள்
இதில் மொத்தமாக 54 காலிப்பணியிடங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
- 14.03.2024. அன்றைய தேதியின்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக இருக்க வேண்டும்
- தட்டச்சு தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் ஆங்கிலம் சீனியர் (120 w.p.m)/(45 w.p.m) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
01.07.2024 இன்றைய தேதி நிலவரப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும் 32 வயது விரும்புவராக இருத்தல் கூடாது. அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகை உள்ளது.
ஊதிய விகிதம்
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Rs.36,200 – 1,14,800 என்ற ஊதிய விகிதமான 5th நிலை சம்பளத்தில் மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
இந்த பதவிக்கு தமிழ் தகுதி தேர்வு மற்றும் தட்டச்சு திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது
இந்த காவல்துறை இளநிலை நிருபர் பதவிக்கு விண்ணப்பங்களை போட்டி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் விண்ணப்பம் அனுப்புவதற்கான முகவரி ஆகியவை விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.04.2024
- எழுத்துத் தேர்வு பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் முழு தகவல்கள் மற்றும் விரும்பப்படுவது பதிவிறக்கம் செய்ய https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf என்ற அதிகாரப்பூவ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.