தமிழ்நாடு காவல்துறையில் +12 முடித்தவர்களுக்கு 54 நிரந்தர வேலைவாய்ப்பு
இளநிலை நிருபர் (Junior Reporter) என்ற என்ற பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இதில் மொத்தமாக 54 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Rs.36,200 - 1,14,800 என்ற மாத ஊதியம் வழங்கப்படும்.
தமிழ் தகுதி தேர்வு மற்றும் தட்டச்சு திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.04.2024
Fill in some text
Apply by Below link
Apply details