RRB JE Recruitment 2024: இந்திய இரயில்வே துறையில் இருந்து இளநிலை பொறியாளர் மற்றும் Chemical & Metallurgical கண்காணிப்பாளர், உதவியாளர், மேற்பார்வையாளர் ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 7951 காலிப்பணியிடங்கள் https://www.rrbchennai.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பொறியாளர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு ரயில்வே துறையில் விண்ணப்பிப்பதற்கு என்ற https://www.rrbapply.gov.in இணையதளம் மூலமாக நேரடியாக 29.08.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
- Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research (RRB Gorakhpur only) – 17 காலியிடங்கள்
- Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant – 7934 காலியிடங்கள்
மொத்த காலியிடம்
இந்திய ரயில்வே துறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இளநிலை பொறியாளர் மற்றும் மேற்-பார்வையாளர், கண்காணிப்பாளர் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 7951 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
கல்வித்தகுதி
- Diploma or BE/B.Tech Relevant.
- B.Sc Relevant.
சம்பள விகிதம்
- Level 7 – Rs. 44,900 + Allowances
- Level 6 – Rs. 35,400 + Allowances
வயதுவரம்பு
- குறைந்தபட்ச வயது 18 வருடங்கள்.
- அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வயது 33 வருடங்கள்.
- அரசு விதிப்படி SC/ST/OBC/EWS/PWD ஆகியோருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
- Covid ஒரு முறை அதிகபட்ச வயது வரம்பு 36 வருடங்கள்.
விண்ணப்பக் கட்டணம்
- SC, ST, EBC, Ex-Servicemen, Female, Transgender – ரூ. 250
- Others – ரூ. 500
தேர்வு செய்யும் முறை
- 1st Stage CBT
- 2nd Stage CBT
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- அனுப்புகிறார்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே இணையதளம் https://www.rrbapply.gov.in/#/auth/landing மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- அதில் Create Account மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- ஏற்கனவே Account உள்ளவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பதற்கு முன்பாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள்: 30.07.2024
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.08.2024 (23:59 hours)
- விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான நாட்கள்: 30.08.2024 to 08.09.2024
இந்திய ரயில்வே துறையில் இருந்து வந்துள்ள இளநிலை பொறியாளர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பு – Click here
இந்திய ரயில்வே துறை இளநிலை பொறியாளர் மற்றும் பல்வேறு பதவிகள் விண்ணப்பிக்க – Click here