மத்திய அரசுத்துறையான Nuclear Fuel Complex இருந்து ஐடிஐ முடித்தவர்களுக்கு 300 அப்ரண்டேஷிப் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக ஐடிஐ 16 Trade-க்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10+ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.
பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எலக்ட்ரீசியன் மட்டும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதற்கான வயது வரம்பாக OC -25 வயது, OBC 28 வயது, SC/ST- 30 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
www.apprenticeshipindia.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதைப் பற்றி முழு தகவலை அறிந்து கொள்ள – Click here
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க – Click here