Flying – 30 (ஆண்கள் – 21, பெண்கள் – 9)
Ground Duty (Technical) – 189 (ஆண்கள் – 148, பெண்கள் – 41)
Ground Duty (Non-Technical) – 117 (ஆண்கள் – 94, பெண்கள் – 23)
சம்பளம்: ரூ. 56,100 – 1,77,500
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://afcat.cdac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.