AAI Junior Executive Recruitment 2023: Airports Authority of India (AAI) இந்திய விமான நிலைய ஆணையம் என்று சொல்லக்கூடிய இந்த நிறுவனத்தில் இருந்து சீனியர் அசிஸ்டன்ட் மற்றும் ஜூனியர் எக்ஸ்க்யூடிவ் ஆகிய பதவிகளுக்கானவேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் வரும் இந்த வேலைவாய்ப்பில் மொத்தமாக 342 காலி பணியிடங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 05.08.2023 முதல் 04.09.2023 வரை என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.aai.aero/en/ வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
AAI Junior Executive Recruitment 2023
AAI Junior Executive Recruitment 2023 Post Details & Vacancy
- Jr. Assistant (Office) – 09
- Sr. Assistant (Accounts) – 09
- Junior Executive (Common Cadre) – 237
- Junior Executive (Finance) – 66
- Junior Executive (Fire Services) – 03
- Junior Executive (Law) – 18
AAI Junior Executive Recruitment 2023 Qualification
விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளில் அந்த துறை சம்பந்தமான டிகிரி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தேவையான பட்சத்தில் அதற்கான அனுபவம் பெற்று இருக்க வேண்டும். தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் படிக்கவும்.
AAI Junior Executive Recruitment 2023 Age Limit
Maximum age requirements for each position as of 04.09.2023:
Junior Assistant: Maximum age 30 years
Senior Assistant: Maximum age 30 years
Junior Executive: Maximum age 27 years
Salary
Junior Executive [Group-B: E-1]: EMOLUMENTS: Rs.40000-3%-140000
Senior Assistant [Group-C: NE-6]: EMOLUMENTS: Rs.36000-3%-110000
Junior Assistant [Group-C: NE-4]: EMOLUMENTS: Rs.31000-3%-92000
AAI Junior Executive Recruitment 2023 Application Fee
இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ₹. 1000/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஏற்கனவே Apprenticeship பயிற்சி முடித்தவர்கள், SC/ST/All Female விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
AAI Junior Executive Selection Process
ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்து மூலமாக இந்த பதவிக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
How to Apply AAI Junior Executive Recruitment 2023
முதலில் அதிகாரப்பூர்வ விண்ணப்பக்கமான என்று இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக உங்கள் முதல் கட்ட பதிவை முடிக்கவும்.
அதன் பிறகு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மூலமாக உங்களுடைய விண்ணப்பத்தை ஆரம்பிக்கவும்.
உங்களுடைய அடிப்படை தகவல் கல்வி தகுதி வயது மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவிட்டு மேலும் உங்களுடைய புகைப்படம் கையெழுத்து தேவையான ஆவணங்கள் ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்யவும்.
இறுதியாக விண்ணப்பத்தை சரிபார்த்து விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.