AECS Recruitment 2023: அணுசக்தி மத்திய பள்ளி பழையக்காயல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து LDC cum Typist பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமான பதவிகளாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Central Govt Job வேலைவாய்ப்புக்கு மொத்தமாக 02 காலியிடங்கள் இந்த வேலையில் அறிவிக்கப்பட்டுள்ளன 12th பாஸ் இருந்தாலே இந்த LDC cum Typist காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கூடுதலாக 35 வார்த்தைகள் ஒரு நிமிடத்தில் வேகமாக டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும் ஆங்கில அனுபவம் மற்றும் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
AECS Pazhayakayal LDC Typsit Recruitment 2023
AECS Recruitment 2023 Details:
பதவி | LDC cum Typist |
காலியிடங்கள் | 02 |
கல்வித்தகுதி | HSC with minimum 50% marks, 35 wpm Typing Speed |
சம்பளம் | மாதம் ரூ. ₹19,900/- p.m வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு | 18 to 27 years as on 25.06.2023 |
பணியிடம் | Pazhayakayal, Thoothukudi DT |
தேர்வு செய்யப்படும் முறை | ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் டைப்பிங் தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | No Fees |
விண்ணப்பிக்கும் முறை | Offline போஸ்டல் மூலமாக |
இணையதளம் | http://www.aecspazhayakayal.edu.in/ |
How to Apply AECS Recruitment 2023:
- முதலில் அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ http://www.aecspazhayakayal.edu.in/ அதிகாரப்பூர்வ இணையத்தில் டவுன்லோட் செய்யவும்
- அப்ளிகேஷனை பூர்த்தி செய்து செய்து கீழே குறிக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது கொரியர் மூலமாக அனுப்பவும்.
- விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் ஜூலை, 08, 2023.
- எழுத்துத் தேர்வு மற்றும் டைப்பிங் டெஸ்ட்டுக்கான அழைப்பு இமெயில் மூலமாக அனுப்பப்படும்.
சிர்கோனியம் காம்ப்ளக்ஸ் டவுன்ஷிப், பழையகாயல் பி.ஓ., ஏரல் தாலுகா
தூத்துக்குடி-628 152, தமிழ்நாடு
AECS Recruitment 2023 Notification & Application Form:
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் AECS Recruitment Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக AECS Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 24 ஜூன் 2023 |
கடைசி தேதி: 08 ஜூலை 2023 |
AECS Recruitment 2023 Notification PDF |
AECS Recruitment 2023 Application Form |
FAQs
மொத்தமாக 02 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி நாள் ஜூலை, 08, 2023.
இதற்கு 12th பாஸ் மற்றும் 35 wpm டைப்பிங் அனுபவம் வேண்டும்