AIC MT Rural Notification 2023: தேசிய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் Agriculture Insurance Company of India Limited (AIC) அறிவித்துள்ள மேலாண்மை அதிகாரி (Management Trainee) Rural Management, இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு Central Govt Jobs 2023 கீழ் வரக்கூடிய வேலை வாய்ப்புக்கு மொத்தமாக 30 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த கிராமப்புற மேலாண்மை அதிகாரி பதவிக்கு https://www.aicofindia.com/ என்று இணையதளத்தின் மூலமாக மட்டுமே ஆன்லைனில் 24.06.2023 முதல் 09.07.2023 வரை விண்ணப்பிக்க முடியும். இப்பொழுது இதற்கான கால அவகாசம் 16.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
AIC MT Rural Notification 2023
AIC MT Rural Notification 2023 Details:
பதவி | மேலாண்மை அதிகாரி (Management Trainee) Rural Management |
காலியிடங்கள் | 30 |
கல்வித்தகுதி | Graduation in Agriculture Relevant (or) Any Degree with MBA Relevant Discipline |
சம்பளம் | மாதம் ரூ. 60,000 வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (as on 01. 06.2023) | உச்ச வயது வரம்பு 21-30 years |
கட்டணம் | SC/ST/PwBD- Rs. 200 | Others – Rs. 1,000 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்துத் தேர்வு |
இணையதளம் | https://www.aicofindia.com/ |
AIC MT Rural Notification 2023 விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/aicilmtjun23/ செல்லவும்.
அடுத்ததாக “Click here for New Registration” லிங்கை கிளிக் செய்து உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்யவும்.
அடுத்ததாக லாகினை கிளிக் செய்து உங்களுடைய அடிப்படை தகவல்கள் உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவும்.
அடுத்ததாக “Hand-Written Declaration” எழுதி அதை பதிவேற்றம் செய்யவும்.
கடைசியாக விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
AIC MT Rural Notification 2023 Notification & Online Application
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் AIC MT Rural Notification 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக AIC MT Rural Notification 2023 Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 24 ஜூன் 2023 |
கடைசி தேதி: 16 ஜூலை 2023 |
எழுத்துத் தேர்வு: ஜூலை/ஆகஸ்ட் 2023 |
AIC MT Rural Notification 2023 Notification PDF |
AIC MT Rural Notification 2023 Online Application |