All India Radio PTC Recruitment 2023: அகில இந்திய வானொலி நிலையம் புதுச்சேரி அறிவித்துள்ள வேலை வாய்ப்பின் படி “பகுதி நேர செய்தி சேகரிப்பாளர்” முற்றிலும் தற்காலிகமான இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு நிறுவனம் (Central Govt Job 2023) வேலை வாய்ப்பு அறிவிப்பில் தகுதியும் ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அகில இந்திய வானொலி நிலையம் புதுச்சேரி முழு வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து அதன் பிறகு விண்ணப்பிக்கவும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
All India Radio PTC Recruitment 2023 Details:
பதவி | பகுதி நேர செய்தி நிருபர் |
கல்வித்தகுதி | 10th, 12th, Graduation |
கட்டணம் | No Fees |
பணியிடம் | புதுச்சேரி, காரைக்கால், மாகி |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்முகத்தேர்வு |
இணையதளம் | https://newsonair.gov.in/ |
All India Radio PTC Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பத்தை அதற்கான தேவையான வடிவத்தில் தயார் செய்து செய்து அத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய கையொப்பமிட்ட உங்களுடைய நகல் சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
உங்களுடைய விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07-ஆகஸ்ட்-2023.
“தலைமை அலுவலகம், ஆகாஷ்வாணி (அகில இந்திய வானொலி நிலையம் புதுச்சேரி), இந்திரா நகர், புதுச்சேரி – 605006“
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான மேலும் தகவலுக்கு 0413-2277197 என்ற எண்ணிற்கு திங்கள் முதல் வெள்ளி வரை10;00 am- 05;00 pm வரை தொடர்பு கொள்ளலாம்
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் All India Radio 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக All India Radio PTC Notification 2023 Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: ஜூன் 2023 |
கடைசி தேதி: 07 ஆகஸ்ட் 2023 |
All India Radio PTC Recruitment 2023 Short Notification PDF |
All India Radio PTC Recruitment 2023 Application Form |