Central Govt Student Scholarship: மத்திய அரசின் கல்வி உதவித்தொகைப் பெற ஆக.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Central Govt Student Scholarship
இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பிற்படுத் தப்பட்டோர், பொருளாதாரத் தில் பின்தங்கியவர்கள்,சீர்மரபின பழங்குடியினர் மாணவர்களுக்கு மத்திய அரசு 2023-24-ஆம் ஆண்தில் திருத்தங்கள் மேற்கொள்ள டுக்கான பிரதமரின் கல்வி உதவித்அவகாசம் வழங்கப்படும். தொகை திட்டத்தின்கீழ் கல்வி உத வித் தொகை வழங்கப்படுகிறது.
இதில் பயன்பெற விண்ணப் பதாரர்களின் பெற்றோர் அல் லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக் குள் இருக்க வேண்டும். 9 மற் றும் பத்தாம் வகுப்பு மாண வர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அதிகபட்ச மாக ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தேசியத் தேர்வு முகமை நடத்தும் மத்திய அரசின் இளம் சாதனை யாளர்களுக்கான இத்திட்டத்துக் கான நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வுக்கு ஆக.10- ஆம் தேதிக்குள் yet.nta.ac.in என்ற இணையதள முக வரியில் விண்ணப்பிக்க வேண் டும்.மேலும், ஆக.12 முதல் 16- ஆம் தேதி வரை விண்ணப்பித்த
எழுத்துத் தேர்வு செப்.29- ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக் கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவ ணங்களை இணைத்து விண்ணப் பிக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.