குடும்பத் தலைவிகளுக்கு செல்போன் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் தமிழ்நாடு இல்லை! ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் பல புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000/- மாதந்தோறும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் பெண்கள் அனைவரும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பையும் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலமும் தமிழ்நாட்டை போன்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் இலவச மின்சாரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2000/-ஆகிய அறிவிப்புகளையும் வெளியிட்டது.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியைச் சாய்ந்தவரும் ஆளும் கட்சியின் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் அசோக் கெஹலோட் அவர்கள் கடந்த ஆண்டு அறிவித்த அறிவிப்பின்படி பெண்களுக்கு ஸ்மார்ட் போன் எனப்படும் செல்போன்களை வழங்க முடிவு செய்துள்ளது அதற்கான அறிவிப்பை நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு இந்திரா காந்தி செல்போன் வழங்கும் திட்டம் என்றும் பெயர் சூட்டி இந்த மாத இறுதியில் இருந்து செல்போன் வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு தகுதியான நபர்கள் வந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் அந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தகுதியான பெண்களுக்கு அரிசி தான் மாநிலத்தில் ஸ்மார்ட் போன் நம்பரும் மொபைல் போன்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது