IB ACIO Executive 2025: மத்திய புலனாய்வுத்துறை IB- இல் இருந்து, உதவி மத்திய புலனாய்வு அதிகாரி Grade 2 / Executive என்ற பதவிக்கு மொத்தமாக 3717 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

IB ACIO Executive Notification 2025: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் மத்திய அரசின் குரூப் சி பதவிக்கு மத்திய புலனாய்வு துறையில் உள்ள இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
- ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்
- கணினி பற்றிய அனுபவம் இருக்க வேண்டும்
வயதுவரம்பு
- 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்
- SC/ST/OBC ஆய்வருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
தேர்ந்தெடுக்கும் முறை
- எழுத்து தேர்வு
- நேர்முகத் தேர்வு
மாத ஊதியம்
- Rs.44,900-1,42,400/-
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்
- சென்னை
- கோயம்புத்தூர்
- மதுரை
- சேலம்
- திருச்சிராப்பள்ளி
- திருநெல்வேலி
- வேலூர்
தேர்வு கட்டணம்
- UR/OBC/EWS ஆண்கள் – ₹650/-
- மற்றவர்கள் – ₹550/-
எவ்வாறு விண்ணப்பிப்பது
- அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு IB ACIO Executive 2025 Application Form
செல்ல வேண்டும். - அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தேவை.
- விண்ணப்பதாரர் புகைப்படம் மற்றும் கையெழுத்து விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
முக்கிய தேதிகள்
| விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 19.07.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 10.08.2025 |
முக்கிய இணைப்புகள்
| அறிவிப்பு | Download PDF |
| ஆன்லைன் விண்ணப்பம் | Apply here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Website |


Leave a Reply