Indian bank apprentice recruitment 2025: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் இருந்து 1500 அப்ரென்டிஷுப் காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.
Contents

இந்தியன் வங்கி நாடு முழுவதும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1500 அப்ரென்டிஷுப் காலி பணியிடங்களில் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 277 காலி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிகளுக்கு 18.07.2025 முதல் 07.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
- ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு
- குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 28.
- ST/SC, OBC, PWD etc – வயது வரம்பில் சலுகை உண்டு.
தேர்வு செய்யும் முறை
- எழுத்து தேர்வு
- உள்ளூர் மொழி அறிவு
மாத ஊதியம்
- நகர்ப்புறம் – ₹15,000/-
- கிராமப்புறம் – ₹12,000/-
விண்ணப்ப கட்டணம்
- General/OBC/EWS – ₹800/-
- SC/ST/PwBD – ₹175/-
எப்படி விண்ணப்பிப்பது?
- ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- விண்ணப்பதாரர் புகைப்படம், கையொப்பம், இடது கட்டைவிரல் கைரேகை ஆகியவற்றை விண்ணப்பத்தோடு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முக்கியமான நாட்கள்
ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம் | 18.07.2025 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 07.08.2025 |
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் | பின்னர் அறிவிக்கப்படும். |
முக்கிய இணைப்புகள்
அடியார் பூர்வ இணையதளம் | https://www.indianbank.in/ |
ஆன்லைன் விண்ணப்பம் | Click here |