NIACL AO Recruitment 2023: The New India Assurance Co. Ltd. இன்சூரன்ஸ் நிறுவனம் Administrative Officers (AO) என்ற நிரந்தர வேலைவாய்ப்பை நிரப்ப உள்ளது. மத்திய அரசு (Central Govt Jobs 2023) கீழ் வரும் இந்த பொதுத்துறை நிறுவனத்தில் மொத்தமாக 450 வெவ்வேறு Discipline இல் இந்த AO பதவிகளை நிரப்ப உள்ளது. இந்த அரசு வேலைவாய்ப்பிற்கு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21, 2023 வரை ஆன்லைனில் https://www.newindia.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
NIACL AO Recruitment 2023 Post Details:
- Risk Engineers: 36 vacancies
- Automobile Engineers: 96 vacancies
- Legal: 70 vacancies
- Accounts: 30 vacancies
- Health: 75 vacancies
- IT: 23 vacancies
- Generalists: 120 vacancies
Total Vacancies: 450
Age Criteria (as on 01.08.2023): Minimum Age: 21 years Maximum Age: 30 years (for General category candidates)
NIACL AO Recruitment 2023 Salary
இந்நிறுவனத்தில் மாத ஊதியமாக Approx. ₹80,000/- per month தரப்படுகிறது
NIACL AO Recruitment 2023 Selection Process
இந்த Administrative Officers (AO) பதவிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
How to Apply
இந்த மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கான நிர்வாக அதிகாரிகள் (AO) வேலைக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www.newindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
NIACL AO Recruitment 2023 Notification & Apply Link
அறிவிப்பு தேதி: 26 ஜூலை 2023 |
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 01 ஆகஸ்ட் 2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 ஆகஸ்ட் 2023 |
NIACL AO Recruitment 2023 Short Notice PDF |
Notification & Apply Online |