NLC Health Inspector Recruitment 2023: NLC India Limited (NLCIL), பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து Health Inspector (on FTE Basis) என்ற பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை NLC அளித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 28.07.2023 முதல் https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் வரும் இந்த நிறுவனத்தில் Fixed Term Employment (FTE) என்ற அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
NLC Health Inspector Recruitment 2023 Post Details
இந்த Health Inspector (on FTE) பதவிக்கான கல்வி தகுதி:
i. 12th Standard pass and
ii. Diploma in Health & Sanitation and
iii. Should have adequate knowledge in Tamil (Speaking, Reading and Writing)
NLC Health Inspector Age Limit
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். OBC, SC/ST ஆகிய பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.
NLC Health Inspector Salary
இந்த சுகாதார ஆய்வாளர் பணிக்கு மாதம் ₹ 38,000/- என்ற ஊதியம் வழங்கப்படுகிறது
Selection Process
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்த பதவிக்கான தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்துத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
How to Apply for NLC Health Inspector 2023
இந்த சுகாதார ஆய்வாளர் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். என்று இணையதளத்தின் மூலமாக உங்களுடைய அடிப்படை கல்வித் தகுதி அனுபவம் புகைப்படம் கையெழுத்து மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்து நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
Notification & Online Application