NPCIL Kudankulam Apprentice Recruitment 2023: கூடங்குளம் அனுசக்தி திட்டத்திலிருந்து ட்ரேடு அப்பரண்ட்ஷிப் பயிற்சிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரேடு அப்பரண்டிசிப்புகளை ஈடுபடுத்துதல் என்ற இந்த ( Central govt Jobs 2023) வேலை வாய்ப்பு விளம்பர அறிக்கைப்படி மொத்தமாக 183 காலியிடங்களை நிரப்புகிறது. முற்றிலும் தற்காலிகமான இந்த வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு 31.07.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பில் Fitter, Machinist , Welder(Gas & Electric), Electrician, Electrical and Mechanic, Pump Operator and Mechanic, Instrument Mechanic, Mechanic Refrigeration and Air Conditioning போன்ற பதவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மேற்கொள்ள உள்ளது.
NPCIL Kudankulam Apprentice Recruitment 2023
பதவி | Trade Apprentice |
காலியிடங்கள் | 183 |
கல்வித்தகுதி | 10th + ITI |
சம்பளம் | மாதம் ரூ. 7700/ – 8855/- வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (as on 01. 06.2023) | உச்ச வயது வரம்பு 14-24 years SC/ST/OBC/PwBD – வயது வரம்பில் தளர்வு உண்டு |
கட்டணம் | No Fees |
பணியிடம் | கூடங்குளம், தமிழ்நாடு |
தேர்வு செய்யப்படும் முறை | மதிப்பெண் அடிப்படையில் |
இணையதளம் | https://www.npcil.nic.in/ |
NPCIL Kudankulam Apprentice Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்ப படிவங்களை https://www.npcil.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உங்களுடைய அடிப்படை தகுதிகள் மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றை நிரப்பி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்
விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அப்பரண்ட்ஷிப் பயிற்சிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை முழுவதும் படுத்ததுக்கு பின்பு விண்ணப்பிக்கவும்
NPCIL Kudankulam Recruitment 2023 Notification & Application Details
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் NPCIL Kudankulam Apprentice Vacancy 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக NPCIL Kudankulam Apprentice Job 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
கடைசி தேதி: 31 ஜூலை 2023 |
எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 3, 2023 |
NPCIL Kudankulam Apprentice Recruitment 2023 Short Notice PDF |