RBI Grade B Recruitment 2025: மத்திய அரசு ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரி கிரேடு ‘B’ 120 காலிப்பணியிடங்களை நிரப்பும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிசர்வ் வங்கி இந்தியா (RBI) அதிகாரி கிரேடு ‘B’ பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 120 காலி இடங்கள் உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 10 செப்டம்பர் 2025 முதல் ஆன்லைனில் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rbi.org.in/ மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வில் Prelims, Mains மற்றும் நேர்காணல் அடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி 9 அக்டோபர் 2025.
நிறுவனம்
- ரிசர்வ் வங்கி (RBI)
காலி இடங்கள்
- 120
பதவி
- அதிகாரி கிரேடு ‘B’ (Direct Recruitment)
வேலை இடம்
- இந்தியா முழுவதும்
கல்வி தகுதி
- கிரேடு ‘B’ (General): ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு, குறைந்தது 60% மதிப்பெண்கள் (SC/ST/PwBD – 50%)
- கிரேடு ‘B’ (DEPR): பொருளாதாரம் அல்லது நிதியில் முதுகலை பட்டம், குறைந்தது 55% மதிப்பெண்கள் (SC/ST/PwBD – 50%)
- கிரேடு ‘B’ (DSIM): புள்ளியியல் / கணிதம் / தரவியல் தொடர்பான முதுகலை பட்டம்
வயது வரம்பு:
- 01-07-2025 தேதிக்கேற்ப குறைந்தபட்சம் 21 மற்றும் அதிகபட்சம் 30; அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்
- பொதுப்பிரிவு / OBC / EWS – ₹850
- SC / ST / PwBD – ₹100
தேர்வு முறை:
- Preliminary Examination
- Main Examination
- நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி
- 09-10-2025
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://www.rbi.org.in/
Short Notice – View


Leave a Reply