RRB Level 1 Notification 2025: நாடு முழுவதும் இரயில்வே வாரியத்தால் லெவல் 1 எனப்படும் குரூப் D காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 32,438 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், குரூப் D நிலை 1 காலியிடங்களுக்கான RRB குரூப் D ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு PDF-ஐ வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியான விவரங்களை 23 ஜனவரி 2025 முதல் 22 பிப்ரவரி 2025 வரை ஆன்லைன் விண்ணப்பத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தகுதி
- 10th Pass அல்லது ITI முடித்திருக்க வேண்டும்.
- 18-36 வயதுக்குள் இருக்க வேண்டும் (as on 01.01.2025), Age Relaxation Applicable.
பதவியின் பெயர்
- Posts in Level 1 of 7th CPC Pay Matrix)
மாத ஊதியம்
- ₹18000+ சலுகைகள்
தேர்ந்தெடுக்கும் முறை
- CBT தேர்வு
- PET தகுதித் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்
- ₹250 – SC/ST, Women, PWBD, Ex Service
- ₹500- Others
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 23.01.2025 (00:00 Hrs)
- கடைசி தேதி: 22.02.2025 (23:59 Hrs)
- விண்ணப்பங்களை சரி செய்வதற்கான (Modifications) தேதி: 25.02.2025 to 06.03.2025 (23:59 Hrs)
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு அறிவிப்பையும் தெரிந்து கொள்ள https://www.rrbchennai.gov.in/downloads/CEN-08-2024.pdf என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.