Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Search
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Follow US
Railway Jobs

RRC Chennai Recruitment 2023 | தென்னக ரயில்வேயில் வந்த 790 வேலைவாய்ப்பு!  யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

aspiranttamizha
Last updated: 2023/08/02 at 8:51 PM
aspiranttamizha
Share
2 Min Read
SHARE

RRC Chennai Recruitment 2023: Railway Recruitment Cell, Southern Railway தென்னக ரயில்வே  வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ALP/Technicians, Junior Engineer and Guard/Train Manager against GDCE Quota மொத்தமாக 790 காலியிடங்கள் அறிவித்துள்ளது.  ஏற்கனவே ரயில்வேயில் வேலையில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://gdce.srhqpb.in/ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தென்னக ரயில்வேயில் வந்த 790 வேலைவாய்ப்பு!  யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

RRC Chennai Recruitment 2023 Post Details

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதவியில் இருந்து மொத்தமாக ஒவ்வொரு பதவி ரீதியாக தனித்தனியாக காலிப் பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

  • ALP/Technician Posts – 595 
  • Junior Engineer Posts – 168. 
  • Guard/Train Manager – 27. 
    • Total Vacancies – 790

Age Limit for RRC Chennai Recruitment 2023 

 மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கான  தேர்வில் பங்கேற்பதற்கு உச்ச வயது  வரம்பாக 42 வயது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC,  SC/ST இவருக்கு வயது வரம்பில்  அரசு விதிப்படிசலுகை உண்டு.

Selection process of RRC Chennai GDCE Recruitment 2023

ரயில்வே மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இந்த 790 பதவிகளுக்கு Computer Based Exam (CBT) தேர்வு மூலமாக  தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

How to Apply

  • இந்த ALP – TECHNICIANS- JE- TRAIN MANAGERS  பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  •  ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த https://gdce.srhqpb.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • Apply Online இங்கே கிளிக் செய்து உங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்திற்கு செல்லவும்.
  •  ஆன்லைன் விண்ணப்பத்திற்கு சென்றவுடன் உங்களுடைய அடிப்படை தவறான தற்போது வேலையில் இருக்கும் IPAS Employee No, HRMS பெயர் பிறந்த தேதி ஆதார் எண்  தொலைபேசி எண்உட்பட்ட அடிப்படை தகவல்களை நிரப்பவும்.
  • இறுதியாக உங்களுடைய Login  மற்றும் Password பெறவும்.
  •  அடுத்ததாக நீங்கள் லாகின் செய்து உங்களுடைய தகவல்கள் மற்றும் ரயில்வே வேலைவாய்ப்பில் பணிக்காலம் அனுபவம், கல்வித் தகுதி,  புகைப்படம் கையெழுத்து, தேவையான ஆவணங்கள்உட்பட்ட அடிப்படை தகவல்களை நிரப்பவும்.
  •  இறுதியாக உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

Notification

Apply Online

Aspirant Tamizha

TAGGED: Railway Jobs 2023, RRC, RRC Chennai Recruitment 2023
aspiranttamizha 2023-08-02 2023-08-02
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
Uncategorized
TNEB Power Shutdown
தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!
News
TNEB Power Shutdown
அலர்ட் மக்களே!! நாளை TNEB மின்வெட்டு  பகுதிகள் முழு பட்டியல் வெளியீடு!!
News
 School Holiday Tamilnadu
தமிழகத்தில் செப். 11ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
News

You Might Also Like

RRB 2.74 Lakhs Vacancy
Railway Jobs

ரயில்வே துறையில் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள் |  குரூப் C, Level 1 பதவிகள்!

2023-06-29
© Aspirant Tamziha 2023
  • Home
  • Contact Us
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Lost your password?