SSC CHSL Recruitment 2024: மத்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய பல்வேறு துறைகளில் LDC, JSA, DEO போன்ற பல்வேறு குரூப் சி பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக 3712 காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தமிழில் எழுதலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ – இல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
- 12th தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியை பெற்று இருக்க வேண்டும், ஒரு சில பதவிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவு படித்தவராக இருக்க வேண்டும்.
- 01.08.2024 அன்றைய தேதியின்படி 18-27 வயது நிரம்பியதாக எடுத்தல் கூடாது. அரசு விதியின்படி வயது வரம்பு சலுகை உண்டு.
பதவிகள்
- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
- Data Entry Operator (DEO)
- Data Entry Operator, Grade A
ஊதிய விகிதம்
- LDC/JSA – ஊதிய நிலை-2 (ரூ.19,900-63,200).
- DEO – ஊதிய நிலை – 4 (ரூ. 25,500-81,100) மற்றும் நிலை-5 (ரூ.29,200-92,300).
- DEo Grade A – ஊதிய நிலை – 4 (ரூ. 25,500-81,100)
தேர்வு செய்யும் முறை
தேர்வு தமிழில் எழுதலாம்.
- கணினி வழி தேர்வு Tier-I
- கணினி வழி தேர்வு Tier-II
- திறன் சோதனை தேர்வு
எப்படி விண்ணப்பிப்பது?
- இந்த தெருவுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஒரு முறை பதிவு செய்தல் (OTR) மூலமாக விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு SSC CHSl விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணத்தை படிப்படியாக பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
- Photo, Signature போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விண்ணப்ப கட்டணமான Rs. 100 ரூபாய் ( அரசு விதிப்படி கட்டணத்திலிருந்து All Women, SC/ST, PWD ESM ஆகியோருக்கு கட்டண சலுகை உள்ளது உள்ளது) செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்: 08-04-2024 to 07-05-2024
- விண்ணப்பத்தை திருத்துவதற்கான நாட்கள்: 10-05-2024 to 11-05-2024 (23:00)
- Tier-I தேர்வு நடைபெறும் நாள் : June-July, 2024
- Tier-II தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ பார்க்கவும்.
இந்த வேலை வாய்ப்பு தகவல் பற்றிய முழு அறிவிப்பை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf பார்க்கவும்.