SSC JE Recruitment Notification 2023: Staff Selection Commission SSC இந்த ஆண்டுக்கான இளநிலை பொறியாளர் Junior Engineer (Civil, Mechanical and Electrical) Examination, 2023 பதவிக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு (Central Govt Jobs 2023) அரசின் கீழ் வரும் இந்த வேலை வாய்ப்பு மொத்தமாக 1342 காலிப் பணியிடங்களை வெளியிட்டுள்ளது இந்த இளநிலை பொறியாளர் Junior Engineer (Civil, Mechanical and Electrical) வேலைக்கு 26-07-2023 முதல்16-08-2023 (2300 hrs) வரை ஆன்லைனில் https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
SSC JE Recruitment Notification 2023
SSC JE Recruitment 2023 Post Details:
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகம் கீழ் இயங்கும் துறைகளுக்கு Junior Engineer (Civil, Mechanical & Electrical) ஆகிய பதவிகளை நிரப்புதல்.
SSC JE Recruitment 2023 Qualification
இந்த மத்திய அரசின் கீழ் வரும் வேலைவாய்ப்புக்கு டிப்ளமோ வில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய பாடப் பிரிவுகளும் அல்லது சில பதவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு பொறியியல் மேற்கண்ட பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
SSC JE Recruitment 2023 Age Limit
இந்த பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு ( 01-08-2023) 32 ஆகும் ஒரு சில பதவிகளுக்கு 30 வயது வரை வயதுவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC, SC/ST PWD அவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
SSC JE Recruitment 2023 Salary Details
மத்திய அரசு ஊதிய விகிதம் Level 6 (Rs 35400-112400/-) of pay matrix of 7th Central Pay Commission என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது
SSC JE Recruitment 2023 Fees
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டணத்தொகையாக Rs 100/- செலுத்த வேண்டும். பெண்கள் SC/ST PWD ஆகியோருக்கு எந்த கட்டணமும் இல்லை.
SSC JE Recruitment 2023 Selection Process
இந்த பதவிகளுக்கு முற்றிலும் எழுதத் தேர்வு மூலமாகவே வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்
How to Apply for SSC JE Recruitment 2023
- முதலில் என்ற இணையத்துக்கு செல்ல வேண்டும்
- ஏற்கனவே ஒரு முறை பதிவு செய்தவர்கள் உள்ளே சென்று Junior Engineer (Civil, Mechanical & Electrical) என்ற பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- அப்படி இல்லை என்றால் புதிதாக விண்ணப்பிக்க வருபவர்கள் “New Registeration” என்ற Link கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
- Login செய்தவுடன் உங்களுடைய புகைப்படம் கையெழுத்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- உங்களுடைய கல்வி தகுதி வயது உட்பட்ட அடிப்படை தகுதிகளை நிரப்ப வேண்டும்.
- இறுதியாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.