தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி அறிவிக்கப்படும்

Tamil Nadu Class 12 results to be announced on May 9

Tamil Nadu Class 12 results to be announced on May 9: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வு முக்கியமானதாகும். அந்த வகையில் 12ஆம் வகுப்பு தேர்விற்காக மாணவர்கள் … Read more