Tamilnadu Panchyat Union Office job 2023: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் , ஓட்டுநர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கான நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் 32 காலிடங்களும் பதிவறை எழுத்தர் 01 காலியிடமும் ஈப்பு ஓட்டுநர் 02 காலிடமும் இரவு காவலர் 05 காலி இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
- அலுவலக உதவியாளர்
- பதிவறை எழுத்தர்
- ஈப்பு ஓட்டுநர்
- இரவு காவலர்
கல்வித் தகுதி
- அலுவலக உதவியாளர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- பதிவறை எழுத்தர்: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐந்தாண்டுக்கு குறையாமல் வாகனம் ஓட்டுவதில் முன் அனுபவம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- இரவு காவலர்: தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.
காலிப் பணியிடங்கள்
அலுவலக உதவியாளர்
அம்மாபேட்டை – 01
அந்தியூர் – 04
பவானிசாகர் – 03
சென்னிமலை – 03
ஈரோடு- 04
கோபிசெட்டிபாளையம் – 04
கொடுமுடி – 02
மொடக்குறிச்சி -01
நம்பியூர் – 03
பெருந்துறை – 01
சத்தியமங்கலம் -02
தாளவாடி – 01
தூக்கநாயக்கன்பாளையம் – 03
ஓட்டுநர்
அந்தியூர் – 01
தூக்கநாயக்கன்பாளையம் – 01
பதிவறை எழுத்தர்
கொடுமுடி – 01
இரவு காவலர்
சென்னிமலை – 01
கொடுமுடி – 01
ஈரோடு – 01
கோபிசெட்டிபாளையம் – 01
மொடக்குறிச்சி – 01
விண்ணப்ப கட்டணம்
- இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு செய்யும் முறை
- தகுதியான விண்ணப்பதாரர்களும் இருந்து விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்.
- நேர்முகத் தேர்வு அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் https://erode.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு தனித்தனியாகவிண்ணப்பிக்க வேண்டும்
- இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 06-12-2023 முதல் 19-12-2023 வரை மட்டுமே பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.
- விண்ணப்ப படிவத்துடன் சுய விபரம் கொண்ட விண்ணப்பத்தை ரூ.30 அஞ்சல் வில்லையுடன் எந்த பதவிக்கு விண்ணப்பிப்பது என்பதை தெளிவாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
- ஊராட்சி ஒன்றிய முகவரிகள் தனித்தனியாக விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப படிவம் மற்றும் முழு தகவல்: Click here