Tamilnadu Power Cut 26 June 2023: தமிழ் நாட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார வாரியம் (TNEB) ஆங்கங்கே மின்தடை ஏற்படுத்த படுகிறது. மாதத்தில் ஒரு முறை இது போன்ற மின்தடை அதிகர்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இந்த மின்தடை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செயல்படுத்தப்படுகிறது. இன்று (26.06.2023) மின்தடை பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு ஜெனரேஷன் & டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANGEDCO) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளனர்.
தினமும் மின்தடை ஏற்படும் பகுதிகளை பற்றியான முழுமையான அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் தரப்படுகிறது. அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடங்கள் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அறிவிக்கப்பட்ட மின்தடை ஏற்படும் பகுதிகளாக இங்கே சொல்லப்படுகிறது.
நாளை மின்தடை (26.06.2023)
பூளவாடி 110 K.V:
பூளவாடி, பொம்மிநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ.அம்மாபட்டி.தொட்டியந்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, முத்துசுமுத்திரம்