TN HSE(+1) Results 11th Result Tamilnadu: சென்னை, மே 14: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று செவ்வாய்க்கி ழமை (மே 14) காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்படவுள்ளன.
TN HSE(+1) Results 11th Result Tamilnadu: மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவைhttps://results.digilocker. gov.in, www.tnresults.nic.in/www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவு களை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங் களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்க கம் தெரிவித்துள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வை 8 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி சரிப்பார்ப்பது?
https://results.digilocker.gov.in/ www.tnresults.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- tnresults.nic.in இணையதளத்தை தேடவும்
11ஆம் Exam Results March 2024 என்பதை அழுத்தவும். - உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிட வேண்டும்.
- உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Direct Link TN HSE(+1) Results – Click here