TN CUMTA Recruitment 2023 – தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அழைப்பு (ஒப்பந்த அடிப்படையில்)சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA), தமிழ்நாடு அரசு, CUMTA சட்டம், 2010 மூலம் நிறுவப்பட்டது. பின்வரும் | பணிகளுக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (செயல்திறன் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்கது) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Road Safety Expert – 1 no.
2. Social Expert-1 no.
www.cumta.tn.gov.in என்ற இணையதளத்தில் விரிவான குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference-ToR) கிடைக்கின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-ஜூலை-2023 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு, தற்குறிப்பு (Resume), போர்ட்ஃபோலியோ, கடந்த 3 மாதங்களுக்கான ஊதியச் சீட்டு (Pay slip மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.