TN MRB Health Inspector Grade 2 Recruitment 2023: TN Medical Services Recruitment Board (MRB) தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சுகாதார ஆய்வாளர் நிலை 2 (Health Inspector Grade II) என்ற பணிக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை https://www.mrb.tn.gov.in/ வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 TN Govt Jobs 2023 இதன் கீழ் வரும் இந்த தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 11.07.2023 முதல் 31.07.2023 வரை ஆன்லைனில் மட்டுமே https://mrbonline.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.
TN MRB Health Inspector Grade 2 Recruitment 2023
TN MRB Health Inspector Grade 2 Recruitment 2023 Full Details:
பதவி | சுகாதார ஆய்வாளர் நிலை 2 (Health Inspector Grade II) |
காலியிடங்கள் | 1066 |
கல்வித்தகுதி | 12th with Biology/ Botany and Zoology, Must have passed Tamil language as a subject in SSLC level, Must possess two years for MultiPurpose Health Worker(Male)/Health Inspector/Sanitary Inspector Course training |
சம்பளம் | மாதம் ரூ. 19,500– 62,000 வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு | உச்ச வயது வரம்பு 50 years |
கட்டணம் | SC/SCA/ST/DAP(PH)- Rs. 300 | Others – Rs. 600 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
தேர்வு செய்யப்படும் முறை | மதிப்பெண் அடிப்படையில் |
TN MRB Health Inspector Grade 2 Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
- இந்த சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு இந்த பணியிடங்களுக்கு முதலில் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் https://www.mrb.tn.gov.in/notifications.html செல்லவும்.
- இதில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் என்ற Notification தேர்ந்தெடுத்து அதன் அருகில் உள்ள Apply Online லிங்க் மூலமாக ஆன்லைன் விண்ணப்பத்திற்கு செல்லவும்.
- அதன் பிறகு உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாக உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்வோம். உங்கள் சுய விவரம் மற்றும் கல்வித் தகுதி தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படம் செய்யவும்.
- இறுதியாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உங்களுடைய ஆன்லைன் அப்ளிகேஷனை சமர்ப்பிக்கவும்.
TN MRB Health Inspector Grade 2 Recruitment 2023 Notification and Online Application
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் TN MRB Health Inspector Grade 2 Recruitment 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக TN MRB Health Inspector Grade 2 Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
Have A Job For Government