TNEB Recruitment 2024: தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை கூட்டுறவு நிறுவனம் மற்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை இணைந்து 500க்கு மேற்பட்ட தொழில்பழகுனர் காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது.
இந்த வேலைவாய்ப்பானது மத்திய அரசின் பிரதம மந்திரி தொழில் பழகுணர் (அப்ரண்டீஸ்) அபிவிருத்தி திட்டத்தின் (PMNAM) கீழ் மாவட்டந்தோறும் அறிவிக்கப்படுகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலையின் பெயர்
- தொழில்பழகுனர் (Apprenticeship) பயிற்சிக்கான வேலை வாய்ப்பு ஊதியத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடம்
- இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான தொழில் பழகுனர் பல்வேறு நிறுவனங்களில் இருந்து மொத்தமாக 500+ காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
- இந்த தொழில்பழகுனர் வேலை வாய்ப்பு பயிற்சிக்கான கல்வித் தகுதி ITI முடித்திருக்க வேண்டும்.
- ITI தேர்ச்சி பெறாத 10th , 12th முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்
- இந்த தொழில்பழகுனர் பயிற்சிக்கு மாதாந்திர ஊதியமாக ரூ.8,500 /- முதல் ரூ.10,000/- வரை தரப்படுகிறது.
இவ்வாறு விண்ணப்பிப்பது கலந்து கொள்வது?
- மத்திய அரசு (PMNAM) திட்டத்தின் கீழ் இதற்கு நேரடியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மேற்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 08.01.2024 காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது.
Notification : Click here
Official Website: Click here
Tiruvannamalai
Pasungarai tharapalaiyam post