TNEB 55295 Vacancy: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொத்தமாக 1.44 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அதில் கடந்த மார்ச் 2023 தேதி நிலவரப்படி மொத்தம் 55,295 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் மின்சார வாரியத்தில் உள்ள மின்சாதன பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பணிகள் தாமதமாகிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக மின் பழுது உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய ஊழியர்கள் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களின் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படாமல் உள்ளது இதனால் ஆண்டுதோறும் காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 2023 தேதி நிலவரப்படி மொத்தம் 55,295 காலி பணியிடங்கள் உள்ளன.
இதனால் இருக்கும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது சில பணியிடங்கள் மட்டும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன காலிப்பணியிடங்களில் பணியாளர்களை நியமிக்க கோரி மின்சார வாரிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையும் இல்லை, எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று ஊழியர்கள் கூறினர்.
Hi sir i am harikrishnan
From thanjavur
12th pass
please your jop
god is gift
Hi sir I am 12th pass from Salem
Please your Job for request sir
Hi sir I’m Rajkumar
From Avudayapuram
I completed in ITI
Experience is gulf 4 years in Saudi Arabia
Hi sir I am mohanamanikandan
From komarapalayam
Msc computer Science
Please your jop
New Job’s in frishar
Hi sir l am Naveen Kumar
From Krishnagiri
B. com