TNPSC ATO JTA Recruitment 2023: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் சார்பு நிலை பணியில் அடங்கிய உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) Assistant Training Officer (Stenography-English) மற்றும் தமிழ்நாடு பொதுநிலை சார்பு பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant) ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியின் (TN Govt Jobs 2023) கீழ் வரும் இந்த வேலை வாய்ப்பு மொத்தமாக 07 காலிப்பணியிடங்களில் அறிவித்துள்ளது இந்த வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு ஆன்லைனில் 18.07.2023 முதல் 16.08.2023 வரை https://apply.tnpscexams.in/ இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TNPSC ATO JTA Recruitment 2023
TNPSC ATO JTA Recruitment 2023 Details:
பதவி | உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) Assistant Training Officer (Stenography-English), இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant) |
காலியிடங்கள் | 07 |
கல்வித்தகுதி | 10th+ அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு பயிற்சி சான்றிதழ், Diploma Handloom or Textile Manufacture |
சம்பளம் | மாதம் ரூ.35,400 –1,31,500/- வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (01.07.2023 அன்றுள்ளபடி) | General: உச்ச வயது வரம்பு 30 years | Others – No Age Limit |
கட்டணம் | பதிவுக் கட்டணம் – ரூ.150/- | தேர்வு கட்டணம் – ரூ.100/- |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வுதேர்வு + சான்றிதழ் சரிபார்ப்பு |
இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC ATO JTA Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரப்பூர்வ இணையதளமான https://apply.tnpscexams.in/ செல்லவும்
அதன் பிறகு குறிப்பிட்ட இந்த TNPSC ATO JTA Notification 2023 வேலை வாய்ப்பு அறிவிப்பை தேர்ந்தெடுக்கவும்
வலது புறமாக உள்ள Apply Now என்ற லிங்கை கிளிக் செய்யவும்
அதன் பிறகு உங்களுடைய Login ID, PAssword முதலீட்டை உள்ளிட்டு உங்களுடைய ப்ரொபைகளுக்கு செல்லவும்
உங்களுடைய One Time Registeration மூலமாக உங்களுடைய தகவல்களை Fill செய்து கொள்ளலாம்
எந்த எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தெளிவாக தேர்ந்தெடுத்து அதற்கான தகுதிகளை தேர்ந்தெடுக்கவும்
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
TNPSC ATO JTA Recruitment 2023 Notification & Apply Link
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில்TNPSC ATO JTA Recruitment 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக TNPSC ATO JTA Recruitment 2023 Notification அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 18 ஜூலை 2023 |
கடைசி தேதி: 16 ஆகஸ்ட்2023 |
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 05,06 அக்டோபர் |
TNPSC ATO JTA Recruitment 2023 Notification PDF |
TNPSC ATO JTA Recruitment 2023 Notification Online Application Form |