IBPS CRP PO Recruitment 2023
பொதுத்துறை வங்கிகளில் ப்ரொபஷனரி ஆபிசர் வேலை
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி
மொத்த காலிடம்: 3049
இதற்கான வயது வரம்பு 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்
தேர்வுக்கான கட்டணம்: ரூ. 850
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
11 தேசிய பொதுத்துறை வங்கிகள் பங்கேற்கின்றன
ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை விண்ணப்பிக்கலாம்
முழு தகவலையும் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Apply Link