RPF Recruitment 2024: ரயில்வே பாதுகாப்பு காவல் படை 2024 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!
ரயில்வே பாதுகாப்பு காவல் படை(RPF/RPSF) 2250 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது.
உதவி ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய பதவிகள் அடங்கும். 15 % காலிப் பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
– உதவி ஆய்வாளர்: ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
– காவலர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SIபதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 20 அதிகபட்ச வயது 25. Constable பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 25.
உதவி ஆய்வாளர் 250 காலியிடங்களும் காவலர் விரைவில் 2000 காலியிடங்களையும் நிரப்பள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
– கணினி வழி தேர்வு
– உடல் தகுதி/ அளவீடு தேர்வு
– சான்றிதழ் சரிபார்ப்பு
இந்த கீழ்கண்ட அறிவிப்பில் மேற்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Check Here
Apply