தமிழ்நாடு முழுவதும்  4000 உதவி பேராசிரியர்கள் காலியிடம் அறிவிப்பு

4000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

அதிகபட்ச வயது வரம்பாக 57 வயது 01.07.2024  நிரம்பியதாக  இருத்தல் கூடாது

ரூபாய் 57,700 முதல் 1,82,400 என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் தரப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 28.03.2024 முதல் 29.0402024 வரை  விண்ணப்பிக்கலாம்

எழுத்து தேர்வு நடைபெறும் நாளாக 04.08.2024  அறிவிக்கப்பட்டுள்ளது