தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை  தேர்வு காவலர்கள் 2023 தேர்வு அறிவிப்பு

இரண்டாம் நிலை  காவலர் பதவிக்கு மொத்தமாக  3,359 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் காவல்துறை சிறை  சீர்திருத்த துறை தீயணைப்பு துறை பதவிகள் அடங்கும்

இதில் ஆண்களுக்கு 2576 பதவிகளும் பெண்களுக்கு 783 பதவிகளும் ஆக மொத்தம் 359 காலைப்படையான்கள் உள்ளன

குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்

இதற்கான வயது வரம்பை பொறுத்த  வரை குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 26 வயதாக இருக்க வேண்டும்.  வயதுவரம்பு சலுகைகள் உண்டு

இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் நிலை காவலர் காண தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதைப் பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்