TNPSC Combined Research Assistant Notification 2023: TNPSC – தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் (Combined Research Assistant in Various Subordinate Services.) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கணினி வழி தேர்வு (CBT Exam) மூலம் இந்த வேலைக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ அதிகாரப்பூர்வ இந்த இணையதளத்திற்கு சென்று விளம்பர அறிக்கையை முழுவதும் படித்த பின்பு விண்ணப்பிக்கவும்.
இந்த TN Govt Jobs 2023 வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://tnpscexams.in/ இணையதளத்தில் 26.06.2023 முதல் 25.07.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் நேர்முகத் தேர்வு வழியில் 02 காலி இடங்களும் நேர்முகத் தேர்வு இல்லாத வழியில் 04 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. Research Assistant in Statistics, Economics, Geography, Sociology, Evaluation and Applied Research Department நிரப்பப்பட உள்ளன.
TNPSC Combined Research Assistant Notification 2023
TNPSC Combined Research Assistant Recruitment 2023 Details:
பதவி | Research Assistant |
காலியிடங்கள் | 06 |
கல்வித்தகுதி | A Master’s Degree in Relevant Discipline |
சம்பளம் | மாதம் ரூ. Rs.36,200 – 1,33,100/- வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (as on 01.07.2023) | General : 18 to 32 years | Others: No Age Limit |
பணியிடம் | Tamilnadu |
தேர்வு செய்யப்படும் முறை | ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | Rs.150/- + Rs.150/- 0r Rs.100/- |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC Combined Research Assistant Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?:
- http://tnpscexams.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- உங்களுடைய One Time Login பயன்படுத்தி Login செல்லவும்
- அதில் “COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES (TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE )” என்ற விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் சுய விவரம் மற்றும் கல்வித் தகுதி போன்ற முக்கிய தகவலை நிரப்பவும்
- உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவும்
- விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்
- இறுதியாக விண்ணப்பத்தை Submit செய்வதற்கு முன்பாக Preview செய்து பார்த்துக் கொள்ளவும்
- முடிவில் விண்ணப்பத்தை Submit செய்து Acknowledgment -யை எடுத்துக் கொள்ளவும்
TNPSC Combined Research Assistant Recruitment 2023 Notification & Online Apply Link:
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் TNPSC Combined Research Assistant Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக TNPSC Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 26 ஜூன் 2023 |
கடைசி தேதி: 25 ஜூலை 2023 |
தேர்வு நாள்: 31.07.2023 12.01 AM to 02.08.2023 11.59 PM |
TNPSC Combined Research Assistant Recruitment 2023 Notification PDF |
TNPSC Combined Research Assistant Recruitment 2023 Online Form |
FAQs
மொத்தமாக 06 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25 ஜூலை 2023
முதுகலை பட்டத்தில் குறிப்பிட்ட பாடப்பிரிவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
This is my phone number and password changed to my mobile number
Love you too baby boy