NLC Recruitment Executives 2023: Neyveli Lignite Corporation India Limited – நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பல்வேறு கிரேடு மற்றும் துறைகளில் இருந்து 277 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. General Manager, Deputy General Manager, Additional Chief Manager, Manager (HR), Deputy Manager (HR), Assistant Executive Manager, Executive Engineer போன்ற பதவிகளில் துறை ரீதியாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஊதிய விகிதம் E2 முதல் E8 கிரேடு வரை தரப்படுகிறது.
மத்திய அரசின் கீழ் வரும் இந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ இதில் Current Openings சென்று முழு வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்துப் பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும். மத்திய அரசு வேலைவாய்ப்பு Central Govt Jobs 2023 இதன் கீழ் வரும் இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் 05.07.2023 முதல் 03.08.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
NLC Recruitment Executives 2023
NLC Recruitment Executives 2023 Details:
நிறுவனத்தின் பெயர் | என் எல் சி நிறுவனம் – நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Limited) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nlcindia.in/ |
வேலைவாய்ப்பு வகை | CENTRAL GOVT JOBS 2023 |
Recruitment | NLC Recruitment of Executives in various grades & disciplines |
NLC Address | RECRUITMENT CELL / HR DEPARTMENT / CORPORATE OFFICE Block-1, Neyveli-607 801, Cuddalore District, Tamil Nadu |
NLC Recruitment Executives 2023 Full Details:
மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு அடங்கிய இந்த NLC நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் NLC Recruitment of Executives in various grades & disciplines பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி மற்றும் குறைந்தபட்ச அனுபவம் கொண்ட தகுதியுடைய நபர்கள் இந்த NLC Executives பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் இதற்கான தேர்வு முறையானது நேரடி நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் NLC Recruitment Executives 2023 Vacancy, NLC Recruitment Executives 2023 Qualification, NLC Recruitment Executives 2023 Age Limit, NLC Recruitment Executives 2023r Job Location,NLC Recruitment Executives 2023 Salary, NLC Recruitment Executives 2023 Selection Process, NLC Recruitment Executives 2023 Apply Mode உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முழுமையாக தெரிந்து பின்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பதவி | Executive |
காலியிடங்கள் | 277 |
கல்வித்தகுதி | Any Degree, B.E/B.Tech/B.Sc, M.Sc, MBA, CA |
சம்பளம் | மாதம் ரூ. Rs.50,000 – 1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு | பதவிகள் வாரியாக உச்ச வயது வரம்பு 35 to 54 years |
பணியிடம் | All India Basis |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்முகத் தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | SC /ST / PwBD/ Ex-servicemen – ரூ. Rs.354 | Others – ரூ. Rs.854 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இணையதளம் | https://www.nlcindia.in/ |
NLC Recruitment Executives 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?
- முதலில் NLC Ltd அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://www.nlcindia.in/ செல்லவும்.
- அதன்பிறகு “NLC Career” சென்று “Advt. No. 04/2023 – Recruitment of Executives in various grades & disciplines” ஆட் சேர்ப்பு அறிக்கைக்கு செல்லவும்
- தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்ததாக ஆன்லைன் அப்ளிகேஷனை கிளிக் செய்யவும்
- விண்ணப்பிப்பதற்கு முன்பாக Mobile எண் மற்றும் Email முகவரியை தயாராக வைத்திருக்கவும்.
- இப்பொழுது உங்களுடைய சுய விவரம் மற்றும் கல்வித் தகுதி முன் அனுபவம் போன்றவற்றை ஆன்லைன் அப்ளிகேஷனில் நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- அப்ளிகேஷனுக்கான விண்ணப்பத் தொகையை ஆன்லைனில் செலுத்தவும்.
- இறுதியாக அப்ளிகேஷனை சரிபார்த்து உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
NLC Recruitment Executives 2023 Important Date & Notification
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் NLC Recruitment Executives 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக NLC Recruitment Executives 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 05 ஜூலை 2023 |
கடைசி தேதி: 03 ஆகஸ்ட்2023 |
NLC Recruitment Executives 2023 Online Application |
NLC Recruitment Executives 2023 Notification PDF |
FAQs
விண்ணப்பிக்க கடைசி தேதி 03 ஆகஸ்ட்2023
இந்த அறிவிப்பில் மொத்தமாக 277 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
NLC விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்