NIOH Recruitment 2023: NIOH தேசிய தொழில் சார் சுகாதார நிறுவனம் (National Institute of Occupational Health) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical Assistant, Technician-I, Laboratory Attendant-I ஆகிய பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இருக்கிறது. Central Govt Job 2023 வரும் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்புக்கான விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 08.07.2023 முதல் 04.08.2023 11:59 PM விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க https://niohrecruitment.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
NIOH Recruitment 2023
NIOH Recruitment 2023 Full Details:
பதவி | Technical Assistant, Technician-I, Laboratory Attendant-I |
காலியிடங்கள் | 54 |
கல்வித்தகுதி | 12th, Diploma in Engg, B.E/B.Tech , Science Degree |
சம்பளம் | மாதம் ரூ. 18,000– 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் |
வயது வரம்பு (04.08.2023) | உச்ச வயது வரம்பு 25 முதல் 30 years பதவி வாரியாக மாறுபடும் |
பணியிடம் | All India |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்துத் தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | SC/ST/(PwD), Women candidates and Ex-Servicemen – No Fees| Others – Rs. 300/- |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இணையதளம் | https://niohrecruitment.org/ |
NIOH Recruitment 2023 விண்ணப்பிப்பது எப்படி?
- தேசிய தொழில் சார் சுகாதார நிறுவனம் ஆன்லைன் விண்ணப்ப இணையதளமான https://niohrecruitment.org/ செல்லவும்
- கொடுக்கப்பட்டுள்ள 14 தொழில்நுட்ப மற்றும் ஆய்வக பணிகளில் உங்களுடைய தகுதிக்கு தேர்ந்த குறிப்பிட்டு பதவியை தேர்ந்தெடுக்கவும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் லிங்க் வலது புறம் கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும்
- அதன் பிறகு ICMR-NIOH Recruitment Portal – New Registration உங்களுடைய பெயர் மற்றும் தொலைபேசி எண் மின்னஞ்சல் போன்றவற்றை நிரப்பி முதல் கட்ட விண்ணப்பத்தை நிறைவு செய்வோம்
- அதன் பிறகு ICMR-NIOH Recruitment Portal Login செய்து உங்கள் அப்ளிகேஷன் விண்ணப்பத்தை ஆரம்பிக்கவும்
- உங்களுடைய பெயர் மற்றும் கல்வித் தகுதி அனுபவம் ஆகியவற்றை குறிப்பிடவும்
- மேலும் தேவையான ஆவணங்கள் புகைப்படம். கையெழுத்து போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும்
- இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உங்கள் அப்ளிகேஷனை சமர்ப்பிக்கவும்
NIOH Recruitment 2023 Notification & Application Form:
அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. அந்த வகையில் NIOH Recruitment 2023 Job விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் மற்றும் கடைசி நாள் ஆகியவற்றை கீழே உள்ள அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிப்பதற்கு முன்பாக NIOH Recruitment 2023 அறிக்கையை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
அறிவிப்பு தேதி: 08 ஜூலை 2023 |
கடைசி தேதி: 04 ஆகஸ்ட் 2023 |
NIOH Recruitment 2023 Notification PDF |
NIOH Recruitment 2023 Online Application Form |