TNEB TANGEDCO Power Shutdown 01.07.2023: தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் மேற்கொள்கிறது அந்த வகையில் நாளை 01.07.2023 அன்று பல இடங்களில் மின் நிறுத்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலமாக மின் பயனாளர்கள் முன்னெச்சரிக்கையாக மின்னிறுத்தம் மேற்கொள்ளப்படும் இடங்களில் அதற்கான அறிவிப்பை தெரிந்து கொண்டு அதற்கு ஒத்துழைப்பு தருமாறு மின்சார வாரியத்தால் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அறிவிப்பு இணையதளத்தில் தினமும் அறிவிக்கப்படுகிறது.
TNEB TANGEDCO Power Shutdown 01.07.2023
நாளை (01.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
அவிநாசி
அவிநாசி டவுன், கோவை மெயின் ரோடு, பழங்கரை, ராக்கியாபாளையம், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கந்தம்பாளையம்
திருச்சி
பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம் பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கிக்கியக்குறிச்சி, கரப்பாட்டுச்சாமி, அடிப்பட்டி
புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரக்குடிநல்லியம்பாளையம், முக்கூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி
அச்சரப்பாக்கம்
110/33-11 கேவி எஸ்எஸ்/அச்சரபாக்கம்
கோவை ஆர்.எஸ்.புரம்
ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு
உக்கடம் 110 கே.வி
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ராமநாதபுரம், சுங்கம், ரேஸ் கோர்ஸ், கலெக்டர்,