தமிழ்நாடு வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை இவற்றில் 263 உதவி அலுவலர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும் இந்த காலிப் பணியிடங்கள் விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 24ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
பதவியின் பெயர்
- உதவி வேளாண்மை அலுவலர்
- உதவி தோட்டக்கலை அலுவலர்
காலியிடம்
பதவியின் பெயர் | காலியிடம் |
உதவி வேளாண்மை அலுவலர் | 84 |
உதவி தோட்டக்கலை அலுவலர் | 179 |
Total | 263 |
கல்வித் தகுதி
- உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இரண்டு ஆண்டு டிப்ளமோ வேளாண்மை துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இரண்டு ஆண்டு டிப்ளமோ தோட்டக்கலை துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
01.07.2023 அன்றைய தேதி நிலவரப்படி:
குறைந்தபட்ச வயது:
- 18 வயது
அதிகபட்ச வயது:
- பொது பிரிவினருக்கு: 32 வயது
- மற்ற பிரிவினருக்கு: உச்ச வயது வயது வரம்பு இல்லை
மாத ஊதியம்
மாதம் ரூ.20,600 – 75,900/- என்ற ஊதிய விகிதத்தில் மாதா சம்பளம் தரப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்
- பதிவு கட்டணம் – ரூ. 150
- தேர்வு கட்டணம் – ரூ. 100
தேர்வு செய்யப்படும் முறை
- கணினி வழி தேர்வு (CBT Exam)
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய நாட்கள்
- அறிவிப்பு நாள் – 25.11.2023
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி- 29.11.2023
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.12.2023
- தேர்வு நாள் – 07.02.2024
Notification – Click here
Apply here