Tamilnadu Post Office GDS Recruitment 2023: தமிழ்நாடு அஞ்சல் துறை அடைந்து சற்றுமுன் 2994 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தமாக 30,041 காலிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். மத்திய அரசின் கீழ் வரும் (Central Govt Jobs) இந்த வேலை வாய்ப்பிற்கு 03.08.2023 to 23.08.2023 வரை மட்டுமே ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருத்துவதற்கான தேதியானது 24.08.2023 to 26.08.2023 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Post Office GDS Recruitment 2023 Post Details
தமிழ்நாடு அஞ்சல் துறை மூலமாக கீழ்காணும் பதவிகளுக்கான நேரடி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 30,041 காலி பணியிடங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 2994 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
- BPM
- ABPM/Dak Sevak
Tamilnadu Post Office GDS Recruitment 2023 Qualification
- இந்த மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாவது பாஸ் செய்திருந்தால் போதுமானது.
- கூடுதலாக சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- கணினி அனுபவம் மற்றும் போதுமான வாழ்வாதாரம் ஆகிய அடிப்படை தகுதிகளை நிர்ணயித்திருக்கிறது.
- குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
- SC/ST/OBC/PWD ஆகியோருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி சலுகை உண்டு.
Application Fees
விண்ணப்ப கட்டணமாக ரூ. 100/- செலுத்த வேண்டும். SC/ST/ All Females ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
Salary Details
I BPM Rs.12,000-29,380
ii. ABPM/Dak Sevak Rs.10,000-24,470
Selection Process
- இந்த GDS பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
How to Apply Tamilnadu Post Office GDS Recruitment 2023
இந்த போஸ்ட் ஆபீஸ் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு https://indiapostgdsonline.gov.in/. என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுக்கு செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு மொத்தமாக 2994 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் கணினி அனுபவம் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும்.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.