Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Aspirant TamizhaAspirant Tamizha
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Search
  • Home
  • News
  • Central Govt Jobs
  • State Govt Jobs
  • Results | Answer Key
  • Defence | Army Jobs
Follow US
Central Govt Jobs

மீண்டும் வந்த 30,041  அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்புகள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

aspiranttamizha
Last updated: 2023/08/06 at 9:17 AM
aspiranttamizha
Share
2 Min Read
SHARE

Tamilnadu Post Office GDS Recruitment 2023: தமிழ்நாடு அஞ்சல் துறை அடைந்து சற்றுமுன் 2994 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தமாக 30,041 காலிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். மத்திய அரசின் கீழ் வரும் (Central Govt Jobs) இந்த வேலை வாய்ப்பிற்கு 03.08.2023 to 23.08.2023  வரை மட்டுமே ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருத்துவதற்கான  தேதியானது 24.08.2023 to 26.08.2023  வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Post Office GDS Recruitment 2023
மீண்டும் வந்த 30,041  அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்புகள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

Tamilnadu Post Office GDS Recruitment 2023 Post Details

தமிழ்நாடு அஞ்சல் துறை  மூலமாக  கீழ்காணும் பதவிகளுக்கான நேரடி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இந்தியா முழுவதும் 30,041 காலி பணியிடங்கள் மற்றும் தமிழ்நாட்டில் 2994 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

  • BPM
  • ABPM/Dak Sevak

Tamilnadu Post Office GDS Recruitment 2023 Qualification

  • இந்த மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாவது பாஸ் செய்திருந்தால் போதுமானது. 
  • கூடுதலாக சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 
  • கணினி அனுபவம் மற்றும் போதுமான வாழ்வாதாரம் ஆகிய அடிப்படை தகுதிகளை நிர்ணயித்திருக்கிறது. 
  • குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • SC/ST/OBC/PWD ஆகியோருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி சலுகை உண்டு.

Application Fees

விண்ணப்ப கட்டணமாக ரூ. 100/-  செலுத்த வேண்டும். SC/ST/ All Females   ஆகியோருக்கு விண்ணப்ப  கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Salary Details

I BPM Rs.12,000-29,380 

ii. ABPM/Dak Sevak Rs.10,000-24,470

Selection Process

  • இந்த GDS பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

How to Apply Tamilnadu Post Office GDS Recruitment 2023

இந்த போஸ்ட் ஆபீஸ் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு  https://indiapostgdsonline.gov.in/.   என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்களுக்கு செயல்பாட்டில் உள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

Notification

Vacancy Table

Apply Online

How Many Vcancies Reported India Post GDS Tamilnadu?

தமிழ்நாட்டுக்கு மொத்தமாக 2994 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

What is the Qualification for Post office GDS Recruitment 2023?

பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் கணினி  அனுபவம் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும்.

What is the Selection Procedure for Tamilnadu Post Office GDS Job 2023?

பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

TAGGED: gds, gds result 2023 tamilnadu, gds tamilnadu recruitment 2023, india post, india post gds recruitment 2023, india post gds vacancy 2023, india post office recruitment 2023, post office gds apply online 2023, post office gds recruitment 2023, post office gds recruitment 2023 tamil nadu, post office gds result 2023 tamil nadu, tamilnadu post office gds result, tamilnadu post office gds result 2023, Tamilnadu Post Office Recruitment 2023
aspiranttamizha 2023-08-06 2023-08-06
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
ரூ.11,250 ஊக்கத்தொகை : வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு
Uncategorized
TNEB Power Shutdown
தமிழகத்தில் செப்.19ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – ஏரியா லிஸ்ட் அவுட்!
News
TNEB Power Shutdown
அலர்ட் மக்களே!! நாளை TNEB மின்வெட்டு  பகுதிகள் முழு பட்டியல் வெளியீடு!!
News
 School Holiday Tamilnadu
தமிழகத்தில் செப். 11ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
News

You Might Also Like

SBI PO Recruitment 2023
Central Govt Jobs

SBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  அரசு வங்கியில் Rs. 41,960/- சம்பளத்தில் 2000 பிரபஷனரி ஆபிசர் வேலை!

2023-09-07
ASRB Recruitment 2023
Central Govt Jobs

ASRB Recruitment 2023: வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் 368 காலிப் பணியிடங்கள்  அறிவிப்பு!

2023-08-14
Madurai AIIMS Recruitment 2023
Central Govt Jobs

மதுரை எய்ம்ஸ் மத்திய அரசு நிறுவனத்தில்  பல்வேறு குரூப் C, D  வேலை வாய்ப்புகள் | AIIMS Madurai Recruitment 2023

2023-08-15
Central Govt Jobs

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா வேலைவாய்ப்பு | AAI Junior Executive Recruitment 2023

2023-08-05
© Aspirant Tamziha 2023
  • Home
  • Contact Us
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Lost your password?